Friday, 1 April 2022

Project ID 15 - Tamil Boomerang Module

 அன்புள்ள சந்தா செலுத்தும் உறுப்பினர்களுக்கு 

மகிழ்வான செய்தி 

நீங்கள் செலுத்தும் சந்தாவை 

அதிகமான தொகையாக நீங்களே திரும்பப் பெரும் 

அதிசயமான திட்டத்தை 

ஒரு ரூபாய் அறிவியல் தமிழ் மன்றம் 

உங்களுக்காக வழங்குகிறது 

திட்ட விளக்கம்:

1. சந்தா செலுத்தும் யாவரும் பங்குகொள்ள முடியும் 

2. ஒருவருக்கு ஒரு வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே வாய்ப்பு 

3. வெள்ளிக்கிழமை மாலை 7.30 மணிக்கு வாராவாரம் பேச்சுப் போட்டி நிகழும் 

4. நீங்கள் - தமிழ் மொழியியல்/ இலக்கியம்/ அறிவியல் - மூன்றில் ஏதாவது ஒரு தலைப்பில் உரையாற்ற முடியும் 

5. 15 நிமிடங்கள் - சக்திப் புள்ளி துணையுடன் நேரில் வந்து நேரலையில் உரையாற்ற வேண்டும் 

6. தனியான நடுவர்கள் மதிப்பெண்கள் வழங்குவார்கள் 

7. பரிசுத்  தொகை - 1 (500 ரூபாய்) , 2 (300 ரூபாய்), 3 ( 200 ரூபாய்) 

8. உங்கள் உரை youtube நேரலையில் ஒளிபரப்பப்படும் 

.

365 ரூபாய் செலுத்துபவர்கள் (பொது) 

110 ரூபாய் செலுத்துபவர்கள் (தமிழ்த்துறை) 

180 ரூபாய் செலுத்துபவர்கள் (மாணவர்கள்) 

500 ரூபாய் வெல்லவும் முடியும் 

.

திறன் இருந்தால் வெற்றி உண்டு 

.

கொடுப்பவள்தான் தமிழ் 

எடுப்பவள் அல்ல 

.

- அயலான் 01/04/22

Total Pageviews